/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 25, 2025 04:21 AM

காட்டுமன்னார்கோவில் : கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனி யார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோவில், லால்பேட் டை குமராட்சி மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற் பட்ட ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றன்.
கூட்டத்தில் முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
நி கழ்ச்சியில் தொகுதி பார்வையாளர் விஜயன் ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி ஜெயபாண்டியன், தங்க ஆனந்தன், கோவிந்தராஜ், சோழன், நடராஜன், கோவிந்தசாமி, நகர செயலாளர்கள் கணேசமூர்த்தி, செல்வகுமார், அன்வர் சதாத், மற் றும் மாவட்ட தொகுதி பார்வையாளர்கள் வெங்கடாஜலபதி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.