/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கலெக்டர் அலுவலகத்திலே இப்படியா ... சிரமத்தில் அலுவலர்கள் ,மக்கள் கலெக்டர் அலுவலகத்திலே இப்படியா ... சிரமத்தில் அலுவலர்கள் ,மக்கள்
கலெக்டர் அலுவலகத்திலே இப்படியா ... சிரமத்தில் அலுவலர்கள் ,மக்கள்
கலெக்டர் அலுவலகத்திலே இப்படியா ... சிரமத்தில் அலுவலர்கள் ,மக்கள்
கலெக்டர் அலுவலகத்திலே இப்படியா ... சிரமத்தில் அலுவலர்கள் ,மக்கள்
ADDED : ஜூலை 17, 2024 12:24 AM

நிதி வந்ததும் பணிகள்
கலெக்டர் அலுவலக வளாகம் ரோடு, அரசு குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் ரோடு அனைத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும் விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
- சரவணக்குமார், உதவிப் பொறியாளர், பொதுப்பணித்துறை.