/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2024 07:54 AM
திண்டுக்கல்: அங்கன்வாடி திட்டத்தை எந்த நிலையிலும் தனியாருக்கு வழங்கக்கூடாது,அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் , உதவியாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
ஒன்றிய அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாவட்ட தலைவர் செல்வ தனபாக்கியம், செயலாளர் பத்மாவதி, சி.ஐ.டி.யு. பொருளாளர் தவகுமார், சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாநில தலைவர் ரத்தினமாலா, பொருளாளர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டார்.