ADDED : ஜூன் 28, 2024 12:26 AM
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே சின்னநாச்சியப்பகவுண்டன்வலசை சேர்ந்தவர் கோவிந்தராஜ் 45.
இவரது மனைவி சரண்யா 27. இவர்களுக்கு கிருத்திகாஸ்ரீ 8, வான்முகிலன் 2, என இரு பிள்ளைகள் உள்ளனர். சரண்யா பிள்ளைகளுடன் மாயமானார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.