ADDED : ஜூன் 15, 2024 06:33 AM
ஆயக்குடி : மஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மரகதம் 62.
டூவீலரில் உறவினர் கருப்பையா 65, உடன் மருத்துவமனை சென்றார். மண் லாரி மோதியதில் மரகதம் காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.