ADDED : ஜூன் 26, 2024 06:52 AM
லாட்டரி விற்றவர் கைது
திண்டுக்கல்: சாணார்பட்டி தவசிமடைசேர்ந்தவர் முத்துராஜா58. திண்டுக்கல் பெரியகடை வீதியில் லாட்டரி விற்றார். வடக்கு போலீசார் கைது செய்து ரூ.2500 ஐ பறிமுதல் செய்தனர்
.....
குட்கா விற்றவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன்38. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் குட்கா விற்றார். வடக்கு போலீசார் கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.
......
மது விற்றவர் கைது
திண்டுக்கல்: சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன்60. சட்டவிரோதமாக மது விற்றார். தெற்கு போலீசார் கைது செய்து 80 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.