Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

ADDED : ஜூன் 15, 2024 06:34 AM


Google News
இடையகோட்டை : சின்னக்காம்பட்டி ராகவநாயக்கன்பட்டி வடக்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி 40.

நேற்று முன்தினம் இரவு 6:55 மணிக்கு தாயாருடன் டூவீலரில் சின்னக்காம்பட்டி - கள்ளிமந்தையம் ரோட்டில் சென்றார். சி.புதுார் அருகே சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த 25 வயது கொண்ட இருவர் சுமதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us