Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை

சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை

சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை

சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை

ADDED : செப் 24, 2025 06:11 AM


Google News
திண்டுக்கல் : சிறுமலையை சேர்ந்தவர் மீனா 45. இவரின் உறவினர் சங்கர். இருவரும் சிறுமலை அடர் வனப்பகுதியிலிருந்து காற்றுக்கு முறிந்த மரத்துண்டுகளை கட்டி எடுத்து வந்தனர்.

சோதனைச் சாவடியில் வனத்துறையினர் சோதனையில் 5 கிலோ சந்தன மரத்துண்டுகளை எடுத்துவந்தது தெரிந்தது.

விசாரணையில் 5 கி.மீ.,க்கு அப்பால் மலை உச்சியில் கீழே கிடந்த துண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்தனர். இருவரிடமும் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us