Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மீண்டும் மோடி பிரதமர் பா.ஜ., கொண்டாட்டம்

மீண்டும் மோடி பிரதமர் பா.ஜ., கொண்டாட்டம்

மீண்டும் மோடி பிரதமர் பா.ஜ., கொண்டாட்டம்

மீண்டும் மோடி பிரதமர் பா.ஜ., கொண்டாட்டம்

ADDED : ஜூன் 10, 2024 01:28 AM


Google News
தாராபுரம்: பாரத பிரதமராக மூன்றாவது முறையாக, நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். இதை நாடு முழுவதும் பா.ஜ., கட்சியினர் கொண்டாடினர்.

தாராபுரத்தில் நகர தலைவர் சதீஷ் தலைமையில், புது பஸ் ஸ்டாண்ட், பழைய நகராட்சி அலுவலக பகுதிகளில், இரவு, 7:30 மணியளவில், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கோஷமிட்டனர். அவ்வழியே சென்ற மக்களுக்கு லட்டு வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us