/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : ஜூன் 08, 2024 02:44 AM
அந்தியூர்: அந்தியூரில், பவானி சாலையில், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருபவர் கார்த்திகேயன், 38; நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து, ஒரு லட்சம் ரூபாயை, கடையில் வைத்து சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடை திறக்க சென்றார்.
கடையின் மேஜை டிராயர் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை காணவில்லை. இதுகுறித்த புகாரின்படி அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.