Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பஞ்., செயலர் பணியிடம் விண்ணப்பிக்க யோசனை

பஞ்., செயலர் பணியிடம் விண்ணப்பிக்க யோசனை

பஞ்., செயலர் பணியிடம் விண்ணப்பிக்க யோசனை

பஞ்., செயலர் பணியிடம் விண்ணப்பிக்க யோசனை

ADDED : அக் 09, 2025 12:56 AM


Google News
ஈரோடு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில், ஈரோடு மாவட்டத்தில் பஞ்., செயலர் காலிப்

பணியிடங்கள் இனச்சுழற்சி மூலம் நிரப்பப்படுகிறது. இதற்காக தகுதியான நபர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுபற்றிய விபரம், www.tnrd.tn.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த இணையதளம் மூலம் மட்டும் நாளை (10) முதல் நவ., 9 வரை விண்ணப்பிக்கலாம்.

.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us