Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2ம் நாளாக மீளாய்வு கூட்டம்

2ம் நாளாக மீளாய்வு கூட்டம்

2ம் நாளாக மீளாய்வு கூட்டம்

2ம் நாளாக மீளாய்வு கூட்டம்

ADDED : அக் 17, 2025 01:22 AM


Google News
ஈரோடு, ஈரோட்டில் முதுகலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம், இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் பேசினார். இதில் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த முதுகலை ஆசிரியர், 140 பேர் பங்கேற்றனர்.

கடந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, தற்போது முடிந்த காலாண்டு தேர்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டம் நடத்தப்பட்டது. வணிகவியல், கணக்கு பதிவியல் பாட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us