/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திண்டல் வேளாளர் மெட்ரிக் பிளஸ்2 வில் 100 சத தேர்ச்சி திண்டல் வேளாளர் மெட்ரிக் பிளஸ்2 வில் 100 சத தேர்ச்சி
திண்டல் வேளாளர் மெட்ரிக் பிளஸ்2 வில் 100 சத தேர்ச்சி
திண்டல் வேளாளர் மெட்ரிக் பிளஸ்2 வில் 100 சத தேர்ச்சி
திண்டல் வேளாளர் மெட்ரிக் பிளஸ்2 வில் 100 சத தேர்ச்சி
ADDED : மே 12, 2025 03:19 AM
ஈரோடு: ஈரோடு அருகேயுள்ள திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் ௨ தேர்வெழுதிய, 330 மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி ரோஹிதா 593/600 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். ஏ.ஜே.ஹரிணிஸ்ரீ, 590, எ.சஞ்சுஸ்ரீ, 588 மதிப்பெண்கள் பெற்று இரண்டு, மூன்றாவது இடம் பிடித்தனர். இவர்கள் வேதியியல், கணிதம், வணிகவியல், கணிணி அறி-வியல் மற்றும் கணிணி பயன்பாடு பாடத்தில், 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடம் பிடித்த மாணவி-யரை, பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், நிர்-வாகி பாலசுப்ரமணியம், முதல்வர் லதா, நிர்வாக அலுவலர் சென்-னியப்பன் மற்றும் ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.


