Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு

அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு

அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு

அரசுப்பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு

ADDED : மே 29, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுதர்: திருக்கோவிலுார் அரசு பள்ளி ஆசிரியர், அவரது பிள்ளையை தான் பணியாற்றும் பள்ளியிலேயே சேர்த்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜமாணிக்கம். இவர், பணியாற்றும் அரசு பள்ளியிலேயே அவரது மகன் பிரித்விராஜ், 11; மற்றும் அண்ணன் மகன் கிருஷ்ணகுமார், 11; ஆகிய இருவரையும், 6,ம் வகுப்பில் சேர்த்தார். அவருக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டுகளையும், மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us