/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு பள்ளியில் ஆய்வகம் கட்டும் பணி துவக்கம் அரசு பள்ளியில் ஆய்வகம் கட்டும் பணி துவக்கம்
அரசு பள்ளியில் ஆய்வகம் கட்டும் பணி துவக்கம்
அரசு பள்ளியில் ஆய்வகம் கட்டும் பணி துவக்கம்
அரசு பள்ளியில் ஆய்வகம் கட்டும் பணி துவக்கம்
ADDED : செப் 25, 2025 04:15 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 64 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். விழாவில் மலையரசன் எம்.பி., பேரூராட்சி தலைவர் ரோஜா ரமணி, துணை தலைவர் ஆஷாபீ, செயல் அலுவலர் சங்கரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கதிரவன், நகர செயலாளர் துரைதாகப்பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.