/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருவங்கரணை ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு திருவங்கரணை ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
திருவங்கரணை ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
திருவங்கரணை ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
திருவங்கரணை ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
ADDED : அக் 14, 2025 12:47 AM

திருவங்கரணை, திருவங்கரணை ஏரிக்கரையில், விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், 5,000 பனை விதைகள் நேற்று நடவு செய்யப்பட்டன.
இதில், விதைகள் சுற்றுச் சூழல் தன்னார்வ அமைப்பினருடன், எக்ஸ்னோரா இன்டர் நேஷனல், மாம்பலம் லயன்ஸ் சங்கம், திரிவேணி அகாடமி, குழலோசை அமைப்பு, பசுமை இந்தியா அமைப்பு, அம்பத்துார் நீர்நிலை பாதுகாப்பு குழுவினர் இணைந்து, ஏரிக்கரையில் இரு பக்கமும், 5,000 பனை விதைகளை நேற்று நடவு செய்தனர்.


