Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இன்று இனிதாக ....( 10.05.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ....( 10.05.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ....( 10.05.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ....( 10.05.2025) காஞ்சிபுரம்

ADDED : மே 10, 2025 12:58 AM


Google News
ஆன்மிகம்
சித்திரை பெருவிழா

மகா ரதம், கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். காலை 7:30 மணி.

* தீர்த்தவாரி, பாலசுப்பிரமணியசுாவமி கோவில், இளையனார்வேலுார், வாலாஜாபாத். காலை 6:00 மணி; புஷ்ப பல்லக்கு, மாலை 6:00 மணி.

சித்திரை வைபவம்

ஏற்பாடு: காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சமய, சமுதாய, பண்பாட்டு சேவை அமைப்பான இந்து சமய மன்றம், உபன்யாசம், தலைப்பு: ஐந்து நிலமும், ஐவர் பாடலும், நிகழ்த்துபவர்: வாசஸ்பதி டாக்டர் ஸ்ரீ உவே. அனந்தபத்மநாபாச்சாரியார், வசந்த மண்டபம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம். மாலை 4:00 மணி.

அக்னி வசந்த மஹாபாரத விழா

மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: ராஜசுய யாகமும் சிசுபாலன் வதமும்,சொற்பொழிவாளர்: கோவிந்தராஜி, கவி வாசித்தல்: முனுசாமி, திரவுபதியம்மன் உடனுறை தருமராஜர் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம். மதியம் 1:30 மணி. நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரத நாடகம், தலைப்பு: சுபத்திரை ராஜசுய யாகம், இரவு 10:00 மணி.

* மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: பாஞ்சாலி துகிலும், பரந்தாமன் அருளும், சொற்பொழிவாளர்: அருணாசல அடிகளார், கவிவாசித்தல்: கிராமிய பாடகம் கபாலீஸ்வரன், பாஞ்சாலி அம்மன் கோவில், புள்ளலுார், காஞ்சிபுரம். மதியம் 1:30 மணி; ராணிப்பேட்டை மாவட்டம் பிள்ளையார்குப்பம் ஆயாராம்மன் நாடக மன்றத்தினரின், மஹாபாரத நாடகம், தலைப்பு: பகடை துயில், இரவு 10:00 மணி.

* மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: கவச குண்டலத்துடன் கர்ணன் பிறப்பு, சொற்பொழிவாளர்: ரத்தின தனஞ்செயன், கவி வாசித்தல்: ராஜநிதி, திரவுபதியம்மன் கோவில், ஓரிக்கை, காஞ்சிபுரம். மதியம் 2:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி

பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிகூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சொற்பொழிவு

தலைப்பு: உடலைக் கொண்டு சிவஞானம் பெற வழிகாட்டும் திருமூலர், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

நித்ய பூஜை

அஸ்தம் நட்சத்திரம், சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம். காலை 7:30 மணி.

* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

சனி மஹா பிரதோஷம் வழிபாடு

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

* பூர்ணா புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், அய்யங்கார்குளம், காஞ்சிபுரம். மாலை 4:00 மணி.

* அக்னீஸ்வரர் கோவில், களக்காட்டூர், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி

* பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

* சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

* லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், மாலை 5:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us