/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இரு உதவியாளர்களுக்கு டெபுடி பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு இரு உதவியாளர்களுக்கு டெபுடி பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு
இரு உதவியாளர்களுக்கு டெபுடி பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு
இரு உதவியாளர்களுக்கு டெபுடி பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு
இரு உதவியாளர்களுக்கு டெபுடி பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு
ADDED : மே 13, 2025 12:57 AM
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டம், ஊரக வளர்ச்சி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில், உதவியாளராக இருந்த சிவகுமார் என்பவருக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு அளித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் மண்டலம்- --- 1 நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக இருந்த விஜயலட்சுமி என்பவருக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு அளித்து, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மண்டலம் - -2ல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இருவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.