ADDED : மே 13, 2025 01:03 AM

வைகாசி பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை, வரதராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்தார்.
காஞ்சி படம் மட்டும் சார்.... ஹம்ச வாகனத்தில் வரதராஜர்
வைகாசி பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை, வரதராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்தார். இடம்: காஞ்சிபுரம்.