/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனை கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனை
கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனை
கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனை
கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனை
ADDED : ஜூலை 28, 2024 03:27 AM
கரூர்: கரூர், ஜவஹர் பஜார் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் ஆடி புதையல் என்ற பெயரில், இந்தியாவின் மாபெரும் விலைச்ச-லுகை விற்பனை நடைபெற்று வருகிறது.
இச்சிறப்பு விற்பனையில் ரெடிமேட் ஆடைகளுக்கு, 10 சத-வீதம், சர்ட்டிங், சூட்டிங், அனைத்து இன்னர் கார்மென்ட்ஸ், டிசைனர் பிளவுஸ்களுக்கு, 10 சதவீதம், லேடீஸ் இன்னர் வியர்ஸ், மென்ஸ் இன்னர் வியர்ஸ், காம்போ ஆஃபர்கள் என முன்னனி நிறுவனங்களின் தரமானஆடைகள் ஆடி தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
பேன்ஸி காட்டன் சாரீஸ், 100 ரூபாய், லிமீ பார்மல் சர்ட், 199 ரூபாய், டிஸ்யு டிஜிட்டல் குர்த்தீஸ், 199 ரூபாய், மேக்கர்ஸ் டி------சர்ட், 99 ரூபாய், மார்பல் அன்ட் சிப்பான் சாரீஸ், 150 ரூபாய், டுடோஸ் காட்டன் பேன்ட், 199 ரூபாய், லிவா லெகின்ஸ், 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஜூலை, 1ம் தேதி முதல் ஆக., 15ம் தேதி வரை தள்ளுபடி நடைபெறுகிறது. அனைத்து ரெடிமேட் ஆடைகளுக்கும், 10 சத-வீத தள்ளுபடி, சர்ட்டிங், சூட்டிங் ரகங்களுக்கு, 10 சதவீத தள்ளு-படி உண்டு. முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஷோரூம். பட்டுக்-கென்றே தனிப்பிரிவு செயல்படுகிறது.
இத்தகவலை, மேலாளர் சிவரத்தினம் தெரிவித்தார்.