/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் உலா அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் உலா
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் உலா
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் உலா
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் உலா
ADDED : ஜூலை 03, 2025 01:28 AM
கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனை சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் வைத்து, திருவீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. வழி நெடுக அம்மனுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு நீர், மோர், பழரசம், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது.