Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குரூப் 2 தேர்வு பயிற்சி வகுப்பு பதிவு செய்ய அழைப்பு

குரூப் 2 தேர்வு பயிற்சி வகுப்பு பதிவு செய்ய அழைப்பு

குரூப் 2 தேர்வு பயிற்சி வகுப்பு பதிவு செய்ய அழைப்பு

குரூப் 2 தேர்வு பயிற்சி வகுப்பு பதிவு செய்ய அழைப்பு

ADDED : செப் 26, 2025 01:46 AM


Google News
கரூர், சடி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் வெண்ணைமலையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு பயிற்சி வகுப்புகள், அக்., 2வது வாரத்தில் நடத்தப்படவுள்ளது. சிறப்பான பயிற்றுனர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம் வழியில் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணையவழி தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், அலுவலகம் வந்து நேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 94890-39848 -6383050010 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us