வருவாய்த்துறைக்கு நான்கு ஜீப்புகள்
வருவாய்த்துறைக்கு நான்கு ஜீப்புகள்
வருவாய்த்துறைக்கு நான்கு ஜீப்புகள்
ADDED : ஜூலை 18, 2024 04:19 AM
மதுரை : மதுரை மாவட்ட வருவாய்த் துறைக்கு தமிழக அரசு நான்கு ஜீப்புகளை வழங்கியுள்ளது.
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் பாலகிருஷ்ணன், பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டியன், திருமங்கலம் தாசில்தார் மானேஸ்குமார் ஆகியோருக்கு ஜீப்புகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக சென்னையில் இருந்து வந்த ஜீப்புகள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்து தயாராக
உள்ளன. அவற்றை கலெக்டர் சங்கீதா வருவாய் அதிகாரிகளிடம் வழங்க உள்ளார்.


