ADDED : ஜூன் 13, 2024 06:25 AM
மேலூர்: மேலுார் மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.