Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மேலக்கால் கோயிலில் பாலாலயம்

மேலக்கால் கோயிலில் பாலாலயம்

மேலக்கால் கோயிலில் பாலாலயம்

மேலக்கால் கோயிலில் பாலாலயம்

ADDED : செப் 13, 2025 04:26 AM


Google News
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலாலய விழா நடந்தது.

பழமையான இக் கோயிலை புனரமைக்க திட்டமிட்டு வாஸ்து பூஜை, யாக பூஜைகள் நடந்தன. அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் இளமதி, அறங்காவலர் காளீஸ்வரன், அர்ச்சகர் சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோயில் கமிட்டியினர், கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us