ADDED : ஜூன் 14, 2025 05:23 AM
கோயில்
வைகாசி பெருந்திருவிழா 13ம் நாள் : கூடலழகர் கோயில், மதுரை, விடையாற்றி உற்ஸவம், இரவு 7:00 மணி.
வைத்தீஸ்வரர் பூரணமங்கள பூஜை: சன்மார்க்க சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை : திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:15 மணி.
விவேகானந்த முனீஸ்வரர் கோயில், மேட்டுத்தெரு, அன்பு வீதி, பெத்தானியாபுரம், மதுரை, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:30 மணி, விசேஷ அலங்காரம், இரவு 7:15 மணி.
கவச அலங்காரம் : முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பேங்க் காலனி 4ம் தெரு, விளாங்குடி, மதுரை, அபிஷேகம், கவச அலங்காரம், இரவு 7:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி பூஜை : இரட்டைப் பிள்ளையார் கோயில், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அருகி்ல், மேலுார் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி முதல்.
மாதந்திர உத்திராட பூஜை, ஆவஹந்தி ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், காலை 9:00 மணி, சாய் ஸ்ரீ கிருஷ்ணா புல்லாங்குழல், தென்திருப்பேரை பாலாஜி மிருதங்க கச்சேரி, மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
சங்கடஹர சதுர்த்தி பூஜை: அபிேஷகம், அலங்காரம், காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை மாலை 5:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி பூஜை, மாலை 4:45 மணி, விசேஷ ேஹாமம், மாலை 5:45 மணி, செல்வ விநாயகர் கோயில், கஸ்டம்ஸ் காலனி, அய்யர் பங்களா, மதுரை.
பக்தி சொற்பொழிவு
தமிழ்க்கடவுள்: நிகழ்த்துபவர் - சீனிவாசன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
மதுரையில் சம்பந்தரும் மங்கையர்கரசியாரும் : நிகழ்த்துபவர் - உமாராணி, திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: பொறியாளர் சம்பத், மாலை 4:30 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி முதல்.
ஸத்ஸங்கம் மற்றும் கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர்- ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை
பொது
தமிழக மருத்துவ நுட்ப ஆய்வக நுட்புநர் சங்க செயற்குழுக் கூட்டம் : மீனாட்சி மினி ஹால், பாண்டி கோவில் ரோடு, மதுரை, தலைமை: மாநில பொதுச் செயலாளர் தமயந்தி, காலை 10:00 மணி.
இளங்கலை 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில செறிவூட்டல் முகாம்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், ஏற்பாடு : கல்லுாரியின் ஆங்கிலத் துறை, காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை.
பேராசிரியர் வெங்கட்ராமன் நினைவு சொற்பொழிவு: பண்டைய தமிழகம் கடல்சார், உள்நாட்டு இணைப்புகள், பேசுவோர் : செரியன், ஷாஜன், தினேஷ் கிருஷ்ணன், வேதாச்சலம், செல்வகுமார், காந்திராஜன், மதுரை உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை, ஏற்பாடு: மதுரை மரபு இடங்களின் நண்பர்கள், காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
உலக ரத்ததான தின விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், பங்கேற்பு : காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: நேதாஜி தேசிய இயக்கம், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.
எல்.ஐ.சி., உழைக்கும் மகளிர் துணைக்குழுவின் மகளிர் மாநாடு: ஹோட்டல் ஸ்ரீநிதி, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் எதிரில், மதுரை, தலைமை: அமைப்பாளர் சித்ரா, சிறப்புரை: எழுத்தாளர் பிரியா பாபு, கவுரவிப்பு: மாநகராட்சி ஆணையர் சித்ரா, டாக்டர் கவிசுந்தர், கின்னஸ் சாதனையாளர் சம்யுக்தா, முகவர்கள் மாலதி, விஜயலட்சுமி, காலை 9:30 மணி.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
ஓவியர் மாருதி படைப்புகள் கண்காட்சி வி.எஸ்.செல்லம் செஞ்சுரி ஹால், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: அன்றில் சித்திரக்கூடம், காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.