/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தபால் துறை ஓய்வூதியர்களின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தபால் துறை ஓய்வூதியர்களின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
தபால் துறை ஓய்வூதியர்களின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
தபால் துறை ஓய்வூதியர்களின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
தபால் துறை ஓய்வூதியர்களின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
ADDED : ஜூன் 25, 2024 08:47 PM
ஊட்டி;ஊட்டியில் ஜூலை, 24ல் தபால் துறை ஓய்வவூதியர்களின் குறித்தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
நீலகிரி அஞ்சலக கண்காணிப்பாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஜூலை, 24ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், தபால் துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின், கடிதம் மூலமாக, 'அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஊட்டி - 643001 என்ற முகவரிக்கு, ஜூலை, 15ம் தேதிக்குள் சேர்க்கவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.