Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்றைய நிகழ்ச்சி (30.7.2024)

இன்றைய நிகழ்ச்சி (30.7.2024)

இன்றைய நிகழ்ச்சி (30.7.2024)

இன்றைய நிகழ்ச்சி (30.7.2024)

ADDED : ஜூலை 29, 2024 10:33 PM


Google News
ஆன்மிகம்

ஆடி திருக்கல்யாண விழா: ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி. தங்கபல்லக்கில் அம்மன் உலா காலை 8:50 மணி, நாட்டியஞ்சலி நிகழ்ச்சி, மாலை 6:00மணி, பக்தி இன்னிசை இரவு 7:00மணி, தங்க காமதேனு வாகனத்தில் உலா இரவு 8:00மணி.

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை காலை 6:30 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:30மணி.

ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு மாலை 6:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு,அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

ஆடிக் பூக்குழி உற்ஸவ விழா: காயக்காரி அம்மன் கோயில், ராமநாதபுரம், திருக்கல்யாணம், சுமங்கலி பூஜை காலை 10:45 மணி, கல்யாணவிருந்து மதியம் 12:00மணிக்கு.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். அபிேஷக, பூஜை காலை 6:30 மணி.

செல்வகணபதி கோயில், ஓம்சக்திநகர் 9வது தெரு, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு காலை 8:00மணி.

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.

உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி.

ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 8:00மணி.

ஆடிப்பூர விழா: சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, கேடகம் காலை 9:00மணி. பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடு இரவு 7:00மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:15மணி.

பொது

ரத்ததான முகாம்: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி, காலை 10:00 மணி, ஏற்பாடு: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us