ADDED : அக் 05, 2025 04:13 AM
சாயல்குடி : சாயல்குடி இருவேலி கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வை யிட்டார்.
பேரூராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளம் மீட்பு பூங்காவை பார்வையிட்டு சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரித்து உரம் தயாரித்து விவசாயி களுக்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


