/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 16, 2024 05:30 AM
வீரபாண்டி : தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வீரபாண்டி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.
அதில் காலியாக உள்ள, 50,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்புதல்; காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றுதல்; சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குதல்; ஓய்வு பெறும் வயதை, 62 ஆக உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.