Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 1,000 ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன்

1,000 ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன்

1,000 ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன்

1,000 ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன்

ADDED : ஜூலை 26, 2024 02:10 AM


Google News
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே ஆலச்சம்பாளையத்தில் உள்ள, மோலானி முனியப்பன் கோவில் ஆடி திருவிழா நேற்று நடந்தது.

ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பக்-தர்கள் நேர்த்திக்கடனாக, 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழி-களை பலியிட்டு முனியப்பன் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்-தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us