Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 31க்குள் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

31க்குள் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

31க்குள் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

31க்குள் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

ADDED : அக் 05, 2025 01:17 AM


Google News
மேட்டூர், மேட்டூர் நகராட்சி கமிஷனர் வாசுதேவன்(பொ) அறிக்கை: மேட்டூர் நகராட்சியில், 2025 - 26ம் ஆண்டு, 2ம் அரையாண்டு சொத்து வரியை, வரும், 31க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள், 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர்.

அதனால் சொத்து உரிமையாளர்கள், வரியை, 31க்குள் செலுத்தி, அதிகபட்சம், 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us