லஞ்சம் வாங்கியவி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கியவி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கியவி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 25, 2025 02:46 AM
ஆத்துார் :சேலம் மாவட்டம் தலைவாசல், வேப்பம்பூண்டியை சேர்ந்த விவசாயி மகேந்திரன், 40. இவரது நிலத்தை அளவீடு செய்ய, வேப்பம்பூண்டி வி.ஏ.ஓ., ராமசாமி, 51, என்பவர், 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
கடந்த, 22ல், மகேந்திரனின் தோட்டத்துக்கு சென்று, அந்த பணத்தை வாங்கியபோது, ராமசாமியை, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இதனால் ராமசாமியை, 'சஸ்பெண்ட்' செய்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி நேற்று உத்தரவிட்டார்.