ADDED : ஆக 04, 2024 06:19 AM
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனராக ஏகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஊட்டி நகராட்சியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கு பணியாற்றிய கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா ஊட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.