ADDED : செப் 26, 2025 02:21 AM
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் இன்று(செப்.,26) அரசு கலை அறிவியல் கல்லுாரி, ஐ.டி.ஐ., பாலிக்டெக்னிக் களில் சேர்வதர்கான சிறப்பு அட்மிஷன் முகாம் நடக்கிறது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்து இடைநின்ற மாணவர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவர்கள் கல்விசான்றிதழ்கள், புகைப்படம் உள்ளிட்டவை கொண்டு வர வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.