/உள்ளூர் செய்திகள்/தேனி/ காலை 8:30 மணிக்குள் தேர்விற்கு வர உத்தரவு காலை 8:30 மணிக்குள் தேர்விற்கு வர உத்தரவு
காலை 8:30 மணிக்குள் தேர்விற்கு வர உத்தரவு
காலை 8:30 மணிக்குள் தேர்விற்கு வர உத்தரவு
காலை 8:30 மணிக்குள் தேர்விற்கு வர உத்தரவு
ADDED : செப் 26, 2025 02:24 AM
தேனி: தேனி மாவட்டத்தில் செப்., 28 ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வுகள் 40 மையங்களில் நடக்கிறது. இதில் 10,556 பேருக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். 9:00 மணிக்கு மையங்களின் கதவுகள் மூடப்படும். அதன்பின் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தேர்வின் போது எடுத்து செல்ல அனுமதி இல்லை என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார்.