ADDED : செப் 24, 2025 06:35 AM
போடி : போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் கனகராஜ் 57.
தனது கடையில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்து இருந்தார். போடி தாலுகா போலீசார் கனகராஜை கைது செய்து ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள 2660 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.