Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோயில் அருகே பெண் இறப்பு

கோயில் அருகே பெண் இறப்பு

கோயில் அருகே பெண் இறப்பு

கோயில் அருகே பெண் இறப்பு

ADDED : ஜூன் 18, 2025 04:42 AM


Google News
தேவதானப்பட்டி,: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் முன்புறமுள்ள அரசமரத்தடியில் கையில் விஷமருந்துடன் 65 வயதுடைய பெண் இறந்து கிடந்தார்.

செயல்அலுவலர் வேலுச்சாமி புகாரில், தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us