Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில் எண் மாற்றம் 

ரயில் எண் மாற்றம் 

ரயில் எண் மாற்றம் 

ரயில் எண் மாற்றம் 

ADDED : ஜூன் 30, 2024 02:01 AM


Google News
திருப்பூர்;கோவையில் இருந்து புறப்படும் சில்சார், கன்னியாகுமரி - திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22503) உட்பட, ஆறு ரயில்களின் எண்கள் ஜூலை, 1 முதல் மாற்றப்படுகிறது.

திருவனந்தபுரம் - சில்சார் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12507க்கு பதிலாக, 15677), சில்சார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 12508 க்கு பதிலாக, 15678), கோவை - சில்சார் (12515க்கு பதிலாக, 15675), சில்சார் - கோவை (12516க்கு பதிலாக, 15676) என மாற்றப்படுகிறது. கன்னியாகுமரி - திப்ரூகர் (புதிய ரயில் எண்: 15905), திப்ரூகர் - கன்னியாகுமரி (புதிய ரயில் எண்: 15906).





      Our Apps Available On




      Dinamalar

      Follow us