/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விவேகானந்தா அகாடமியில் 'குழந்தைகள் திருவிழா'விவேகானந்தா அகாடமியில் 'குழந்தைகள் திருவிழா'
விவேகானந்தா அகாடமியில் 'குழந்தைகள் திருவிழா'
விவேகானந்தா அகாடமியில் 'குழந்தைகள் திருவிழா'
விவேகானந்தா அகாடமியில் 'குழந்தைகள் திருவிழா'
ADDED : பிப் 12, 2024 12:59 AM

திருப்பூர்:காங்கயம் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'குழந்தைகள் திருவிழா' கொண்டாடப்பட்டது.
நம் பாரம்பரியம், கலாசாரம், விழுமியங்களைப் பேணும் வகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூன்று முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
பெற்றோர், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன.