/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தீனதயாள் உபாத்யாயா பிறந்த விழா கொண்டாட்டம் தீனதயாள் உபாத்யாயா பிறந்த விழா கொண்டாட்டம்
தீனதயாள் உபாத்யாயா பிறந்த விழா கொண்டாட்டம்
தீனதயாள் உபாத்யாயா பிறந்த விழா கொண்டாட்டம்
தீனதயாள் உபாத்யாயா பிறந்த விழா கொண்டாட்டம்
ADDED : செப் 26, 2025 06:33 AM
திருப்பூர், ; திருப்பூரில், தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளை பா.ஜ., வினர் கொண்டாடினர்.
பா.ஜ., கட்சியின் ஸ்தாபனர் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, ஆயிரத்து, 44 இடங்களில் அவரது படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செரங்காடு மண்டலத்தில், மண்டல தலைவர் மந்திராசலமூர்த்தி ஏற்பாட்டில் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட பொது செயலாளர் அருண், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சிவகுமார், பொது செயலாளர் சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.