/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அமெரிக்க வரி உயர்வை எப்படி சமாளிக்கின்றனர்? மனம் திறக்கும் முன்னணி ஏற்றுமதியாளர்கள்அமெரிக்க வரி உயர்வை எப்படி சமாளிக்கின்றனர்? மனம் திறக்கும் முன்னணி ஏற்றுமதியாளர்கள்
அமெரிக்க வரி உயர்வை எப்படி சமாளிக்கின்றனர்? மனம் திறக்கும் முன்னணி ஏற்றுமதியாளர்கள்
அமெரிக்க வரி உயர்வை எப்படி சமாளிக்கின்றனர்? மனம் திறக்கும் முன்னணி ஏற்றுமதியாளர்கள்
அமெரிக்க வரி உயர்வை எப்படி சமாளிக்கின்றனர்? மனம் திறக்கும் முன்னணி ஏற்றுமதியாளர்கள்

நான்கு சீசன் ஆர்டர்
பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம், தலா 90 நாட்கள் வீதம், நான்கு சீசன்களாக நடக்கின்றன. நுால் கொள்முதல் செய்து, துணி உற்பத்தி செய்வது, சாயமிட்டு பக்குவப்படுத்துவது, ஆடை வடிவமைப்பு, பிரின்டிங், எம்பிராய்டரிங் என, உற்பத்தி பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அமெரிக்க கொள்முதல் அதிகம்
ஏற்றுமதியாளர் சமாளிப்பு
மனம்தளராத ஏற்றுமதியாளர்கள், தங்களது வர்த்தகர்களுடன் பேசி, வரி உயர்வு செலவுகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு பலமானது; வரி உயர்வு தற்காலிகமானது. விரைவில் சுமூக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நஷ்டம் ஆனாலும், ஆர்டர்களை முடிக்கவும் தயாராகிவிட்டனர்.
நம்பிக்கை உள்ளது...
கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, அமெரிக்க வர்த்தகர்களுடன் வர்த்தகம் செய்து வருகிறோம். தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினோம். திடீரென வரி உயர்வு என்பதற்காக, உடனடியாக வேறு நாடுகளுக்கு மாறிவிட முடியாது. பேச்சுவார்த்தை வாயிலாக, நிலைமையை விளக்கி, செலவுகளை பகிர்ந்து கொண்டோம். குறு, சிறு நிறுவனங்கள், வர்த்தக உறவை நிறுத்தி கொண்டன.


