Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : ஜன 28, 2024 12:07 AM


Google News
ஆன்மிகம்

கும்பாபிஷேகம்

ஸ்ரீ பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஸ்ரீ மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், தீர்த்தசங்கிரஹணம் - காலை, 9:00 மணி, யாக சாலை அலங்காரம் - மாலை, 6:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். திருத்தேர் நிலை அடைதல் - மாலை, 4:00 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. மகா தரிசனம் - காலை, 11:30 மணி, வள்ளி முருகன் கும்மியாட்டம் - மாலை, 6:30 மணி.

n முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், அலகுமலை. சிறப்பு தரிசனம் - காலை, 10:00 மணி, அன்னதானம் - மதியம், 12:00 மணி, மஞ்சள் நீராடல் - மாலை, 3:00 மணி.

n குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், திருப்பூர். விசேஷ பூஜை, உபக்கார வழிபாடு - காலை, 10:30 மணி, மஹாதரிசனம் - காலை, 11:00 மணி, அன்னதானம் - மதியம், 12:00 மணி, கொடி இறக்குதல், அன்னதானம் - மாலை, 6:00 மணி.

மண்டலாபிஷேக பூஜை

ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி.

n பொது n

அர்ப்பணிக்கும் விழா

மாநகராட்சி அறிவியல் பூங்கா மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் வனத்துக்குள் திருப்பூர் - 9ம் ஆண்டு நிறைவு விழா, மூங்கில் பூங்கா, சின்னகாளிபாளையம், இடுவாய், திருப்பூர். காலை, 9:00 மணி.

துவக்க விழா

ஸ்ரீ ராகவர்த்தினி ஈவன்ட் நிறுவனம் துவக்க விழா, சாமுத்ரா கிராண்ட் மஹால், காலேஜ் ரோடு, திருப்பூர். மாலை, 6:05 மணி.

இலவச முகாம்

இலவச ரத்தவகை கண்டறியும் முகாம், கோகுலம் மருத்துவமனை அருகில், அவிநாசி. காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

பொங்கல் விழா

விளையாட்டு மைதானம், எஸ்.ஆர்., நகர் ஆண்டிபாளையம், திருப்பூர். பொங்கல் வைத்தல் - காலை, 8:00 மணி, விளையாட்டு போட்டி - காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை, மதிய உணவு - 1:00 மணி, கலைநிகழ்ச்சி, பரிசளிப்பு - மாலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை.

யோகா மகா உற்சவம்

எளிய யோகா, தியான பயிற்சி, குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி அவிநாசி. மாலை, 5:30 முதல் இரவு, 7:30 மணி வரை. ஏற்பாடு: ஹார்ட் புல்னெஸ் நிறுவனம்.

பாராட்டு விழா

ருக்மணியம்மாள் ஹோட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

அறக்கட்டளை விழா

கொங்குநாடு அறக்கட்டளை, 34ம் ஆண்டு விழா, தாமரை மண்டபம், பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், திருப்பூர். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

n பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி திருமண மண்டபம், பஸ் ஸ்டாண்ட் எதிரில், பல்லடம். மாலை, 5:30 முதல் இரவு, 8:00 மணி வரை.

n ஸ்ரீ கணபதி கோவில், திருமண மண்டபம், விஜயாபுரம், மாலை, 5:30 முதல் இரவு, 8:00 மணி வரை.

புத்தக கண்காட்சி

வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். கீழடி சொல்லும் தமிழரின் தொன்மை என்ற தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 6:00 மணி. பங்கேற்பு: சென்னை, இந்திய தொல்லியல் ஆய்வுதுறை ஆலய ஆய்வு திட்டம் (தென் மண்டலம்) தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா.

பொருட்காட்சி

லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.

n விளையாட்டு n

மாவட்ட கால்பந்து போட்டி

அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேலம்பாளையம். காலை, 10:00 மணி.

டி.கே.எப்.சி., கால்பந்து

பத்தாஹ் ஸ்போர்ட்ஸ் கிளப், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணி முதல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us