பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்
பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்
பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்
ADDED : செப் 25, 2025 12:27 AM
திருப்பூர்: பாளையக்காட்டை சேர்ந்தவர் யோகேஷ், 19; இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதலை ஏற்க குடும்பத்தினர் மறுத்ததால் யோகேஷ் நேற்று இரவு ஊத்துக்குளி ரோட்டில் எஸ்.ஆர்.சி., மேம்பாலத்தில் இருந்து குதித்தார்.
பலத்த காயமடைந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.