Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

ADDED : மே 29, 2025 12:29 AM


Google News
n ஆன்மிகம் n

பொங்கல் விழா

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில், எஸ்.ஏ.பி., தியேட்டர் எதிரில், திருப்பூர். மஞ்சள் நீராட்டு - காலை, 8:00 மணி, அம்மன் வீதி உலா - மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

காசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிஷேக பூஜை - மதியம், 12:00 மணி.

n காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை, 10:00 மணி.

n பொது n

வர்த்தகர் சந்திப்பு கூட்டம்

கணேஷ் டவர், எஸ்.பி., தியேட்டர் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை.

பண்பாட்டு பயிற்சி முகாம்

கோடைக்கால ஆன்மிகப் பண்பாட்டு பயிற்சி முகாம் ஸ்ரீ சத்ய சாய் விஹார் மில்லர் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு, திருப்பூர். காலை, 9:30 முதல் மாலை, 4:00 மணி வரை.

மனவளக்கலை யோகா பயிற்சி

எஸ்.வி., நகர் அறிவு திருக்கோவில், பத்மாவதிபுரம், திருப்பூர். ஆண்கள் - காலை, 5:30 மணி, பெண்கள் - காலை, 10:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us