/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஸ்ரீ பாலாஜி மொபைல்ஸ் சேல்ஸ் சர்வீஸ் ஷோரூம் திறப்பு விழா ஸ்ரீ பாலாஜி மொபைல்ஸ் சேல்ஸ் சர்வீஸ் ஷோரூம் திறப்பு விழா
ஸ்ரீ பாலாஜி மொபைல்ஸ் சேல்ஸ் சர்வீஸ் ஷோரூம் திறப்பு விழா
ஸ்ரீ பாலாஜி மொபைல்ஸ் சேல்ஸ் சர்வீஸ் ஷோரூம் திறப்பு விழா
ஸ்ரீ பாலாஜி மொபைல்ஸ் சேல்ஸ் சர்வீஸ் ஷோரூம் திறப்பு விழா
ADDED : ஜூலை 16, 2024 12:13 AM

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே ஸ்ரீ பாலாஜி மொபைல்ஸ் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
புதிய ஷோரூமை உரிமையாளர் திவ்யா பாலாஜி திறந்து வைத்து, முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உரிமையாளரின் தாய் இந்திரா, தந்தை முருகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ேஷாரூமில் விவோ, ஓபோ, சாம்சங், ஆப்பிள் உட்பட பல முன்னணி நிறுவனங்களின் மொபைல்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.