/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம்
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம்
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம்
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம்
ADDED : ஜூன் 27, 2024 11:43 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 29 பேர் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் போட்டியிடும் சின்னத்தை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் ஒதுக்கீடு செய்தார்.
வேட்பாளர் பெயர் கட்சி சின்னம்
--------------------------------------------------------------------------------------------1. அன்னியூர் சிவா (எ) சிவசண்முகம் .அ தி.மு.க., உதயசூரியன்
2. அபிநயா .கா நாம் தமிழர் கட்சி ஒளிவாங்கி (மைக்)
3. அன்புணி.சி பா.ம.க., மாம்பழம்
4. ரமேஷ்.தி அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி கரும்பு விவசாயி
5. சரசு.கு அம்பேத்கர் ரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி கோட்டு
6. சாந்தமூர்த்தி.கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தர்பூசணி
7. சேகர்.பொ ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி காஸ் சிலிண்டர்
8. பாஸ்கர்.கு தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் தென்னந்தோப்பு
9. மணிகண்டன்.நா நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக் ஷா
10. முகமது ஹனிபா.மு தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி கத்திரிக்கோல்
11. முத்தையா.சீ தாக்கம் கட்சி தீப்பெட்டி
12. அக்னி ஆழ்வார்.ந சுயேச்சை ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை
13. ஆறுமுகம்.மு.செ சுயேச்சை கண்ணாடி டம்ளர்
14. ராஜா ஸ்டாலின்.க சுயேச்சை வைரம்
15. உலகநாதன்.ச சுயேச்சை பலாப்பழம்
16. கலிவரதன்.கி சுயேச்ணசை கிரிக்கெட் மட்டை
17. சதீஷ்.ர சுயேச்சை பரிசுப் பெட்டகம்
18. சிவசக்தி.வே சுயேச்சை பானை
19. சிவா.ப சுயேச்சை பேனா தாங்கி
20.சேகர்.சு சுயேச்சை காலிபிளவர்
21. தமிழ்மணி.கி சுயேச்சை இதயத்துடிப் பளவி
22. தட்சணாமூர்த்தி.சி சுயேச்சை மின்கல விளக்கு
23. டாக்டர் நரேந்திரன் .வ சுயேச்சை வளையல்கள்
24. நூர் முகமது.அ சுயேச்சை ஊதல் (விசில்)
25. டாக்டர் பத்ம ராஜன்.கு சுயேச்சை டயர்கள்
26. மகேந்திரன்.சு சுயேச்சை உழவு கருவி
27. முகமது சைபுல்லா.பி சுயேச்சை பட்டாணி
28. விஜயா. செ சுயேச்சை சிதார்
29. ஜனார்த்தனன் .ஜெ சுயேச்சை பிரஷர் குக்கர்
விக்கிரவாண்டி, ஜூன் 28-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 29 பேர் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டனர். இவர்களில் ௧௦ பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
வேட்பாளர்கள் கட்சி, சின்னம் ஒதுக்கீடு விபரம் வருமாறு: