Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின்னல் தாக்கியதில் தீப்பிடித்த பனைமரம்

மின்னல் தாக்கியதில் தீப்பிடித்த பனைமரம்

மின்னல் தாக்கியதில் தீப்பிடித்த பனைமரம்

மின்னல் தாக்கியதில் தீப்பிடித்த பனைமரம்

ADDED : அக் 12, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
மயிலம் : ரெட்டணை கிராமத்தில் பனை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில், தீப்பற்றி எரிந்தது.

மயிலம் அருகே ரெட்டணை கிராமத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது, கிராமத்தில் உள்ள வயல்வெளியில், பனை மரத்தின் மீது மின்னல் தாக்கியது, அப்போது, பனைமரம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us