Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்

பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்

பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்

பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்

ADDED : அக் 24, 2025 03:21 AM


Google News
Latest Tamil News
செஞ்சி: ஆதி பிரம்மனுக்கு நடந்த அமாவாசை தாலாட்டு உற்சவத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

மேல்மலையனுார் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.

அதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு மகா தீபாரதனையும், ஊஞ்சல் தாலாட்டு உற்சவமும் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us