Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

ADDED : ஜூன் 20, 2025 02:46 AM


Google News
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

விழுப்புரம் துணை மின் நிலையம்: விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்., நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசுவாமி நகர், மாதிரிமங்கலம், நன்னாட்டம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனுார், கோலியனுார், கோலியனுார் கூட்ரோடு, கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம்.

தாயனுார் துணை மின் நிலையம்: தாயனுார், மேல்மலையனுார், தேவனுார், மானந்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கன்குப்பம், மேல் செவலாம்பாடி, நாரணமங்கலம், மேல் வயலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளை பெற்றாள், எய்யில், உண்ணாமனந்தல், எதப்பட்டு.

திண்டிவனம் துணை மின் நிலையம்: திண்டிவனம் முழுதும், சென்னை சாலை, மயிலம் ரோடு, ஜெயபுரம், காவேரிப்பாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தபுரம், அய்யந் தோப்பு, முருங்கப்பாக்கம், கிளியனுார், உப்பு வேலுார், சலவாதி, மொளசூர், எறையானுார், எண்டியூர், ஜக்காம்பேட்டை, கீழ்சித்தாமூர், தென்பசார், அன்னம்புத்துார்.

திருக்கோவிலுார் துணை மின் நிலையம்: திருக்கோவிலுார், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனுார், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப் பாறை, கீழத்தாழனுார், மேலத்தாழனுார், செட்டித்தாங்கல், நாயனுார், ஜி.அரியூர், செங்கணாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பல்லவாடி, பழங்கூர், ஆவிகொளப்பாக்கம், முதலுார், எல்ராம் பட்டு, ஆதிச்சனுார், குன்னத்துார், வில்லிவலம், கொடியூர், அரகண்டநல்லுார், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூர், மேமாளூர், கச்சிக்குச்சான், டி.தேவனுார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us